america அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு - 22 பேர் பலி நமது நிருபர் அக்டோபர் 26, 2023 அமெரிக்காவின் லெவிஸ்டன் நகரில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 22 பேர் உயிரிழந்துள்ளனர்.